Author: wnm@media

சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சகோதரி ஒட்றி றிபேரா இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்

சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சகோதரி ஒட்றி றிபேரா 2021 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். ஒட்றி பிரெலீஷியா றிபேரா எனும் பெயரைக்கொண்ட இவர், 1933 ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். பிரஸ்பிடீரியன் பெண்கள் பாடசாலையிலும், தெஹிவளை மெதடிஸ்த கல்லூரியிலும் கல்விகற்ற இவர், 1956 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசித்து தனது கலைமாணி பட்டப்படிப்பில் முதலாம் கட்டத்தை மட்டும் நிறைவுசெய்தார். பின்னர் இலங்கை மத்திய வங்கியில் தொழிலில் … Continue reading சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சகோதரி ஒட்றி றிபேரா இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்

Let’s strengthen and safeguard the women’s quota! (Animation video)

பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டியது ஏன் முக்கியமானது? உள்ளாட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு என்பது, தீர்மானம் எடுத்தல் வகிபாகங்களை வகிப்பதற்கும், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை எற்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, பெண்களுக்கான ஒதுக்கீட்டினை பாதுகாப்பதுடன், வலுப்படுத்தல் வேண்டும்.