Category: Activities Politics

International Advocacy for CEDAW General Recommendation on Armed Conflict and Women

Following on from the ‘Global Consultation on the Application of Women’s Human Rights framework on the issues of Women in Conflict Situations’ held in Colombo in October 2010, the Colombo Group which includes WMC continued to work closely with the CEDAW Committee assisting with the elaboration of a General Recommendation to CEDAW on women and … Continue reading International Advocacy for CEDAW General Recommendation on Armed Conflict and Women

Meetings with members of political parties

வரும் உள்ளுராட்சி தேர்தலில் நியமனங்களின் வீதத்தை அதிகரித்தல், மற்றும் பெண்களின் வாக்குகளை அதிகரித்தல் மீதான கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக WMC ஆனது வரும் உள்ளுராட்சிசபைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அதிக எண்ணிக்கையிலான பெண்களை நியமனம் செய்வதை பரிந்துரைப்பதற்காக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பல்வேறுபட்ட கூட்டங்களை WMC ஆனது நடத்தியது. இக்கலந்துரையாடல்களின் இன்னொரு நோக்கம் என்னவெனில் உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்திற்கான திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதுமாகும். பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சரும் UPFA யின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த சிறைச்சாலைகள் மற்றும் … Continue reading Meetings with members of political parties

Vote for a Woman Campaign

On national level, the campaign consisted of newspaper, television and radio advertisements and also a hoarding. Newspaper advertisements – Two advertisements were published in Sinhala and Tamil newspapers from the 8th – 15th March. Television advertisements 
- This campaign went on for one week with Sinhala advertisements (http://youtu.be/vQClplKA5JQ) broadcast on Swarnawahini, ITN and Sirasa TV and … Continue reading Vote for a Woman Campaign

National Level Press Briefing

WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் … Continue reading National Level Press Briefing

Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

பத்திரிகைக் கட்டுரைகள்: உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பத்திரிகைக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவைகளை பின்வரும் இணைப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. http://srilankawomeninpolitics.blogspot.com/search /label/news பத்திரிகை நேர்காணல்கள்:  ராவய, லங்காதீப, திவயின, தினமின மற்றும் வீரகேசரி பத்திரிகைகள் உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நேர்காணல்களைப் பிரசுரித்தன. தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள்: 2010 செப்ரெம்பரில் ஐரிஎன், சுவர்ணவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பன உத்தேச உள்ளுராட்சி சட்ட சீர்திருத்தம் தொடர்பான  விளம்பரங்களைச் செய்தன. 2011 ஜனவரியில் பின்வரும் … Continue reading Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

Media training workshop for potential women candidates

2010 ஆகஸ்ட் 18 – 20 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இயலுமையுடைய பெண் வேட்பாளர்களுக்காக ஒரு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.  குருணாகலை, புத்தளம், மொனராகலை, பதுளை, காலி போன்ற இடங்களிலிருந்து 40 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றினர். ஊடகத்தை எதிர்கொள்ளல், அச்சூடகங்களில் தங்களை வெளிப்படுத்துதல், பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சுக்கள் போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் பயிற்றப்பட்டனர்.  

Workshop on Advocacy Strategies

உள்ளுராட்சி தேர்தலில் பங்குபற்ற எதிர்பார்க்கும் பெண்களுக்காக 2010 ஜுலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒரு இரண்டுநாள் பரிந்துரைப்பு தந்திரோபாயங்கள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. உள்ளுராட்சியில் 20% ஆல் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதைநோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது. பதுளை, மொனராகலை, குருணாகலை, திருகோணலை மற்றும் காலி போன்ற இடங்களில் பெண்கள் குழுக்களிலிருந்து 30 பங்குபற்றுனர்கள் இப்பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றினர்

Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

WMC ஆனது இலங்கையின் 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் 7வது பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் TissaKaraliyadde இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சுமேதா ஜயசேன, நிருபமா ராஜபக்ஷ, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை, றோசி சேனநாயக்க, மாலனி பொன்சேகா, கமலா ரணதுங்க, தலதா அத்துக்கோரள, சிறியானி விஜேவிக்கரம, சந்திரானி பண்டார, அனோமா கமகே, மற்றும் உப்பெக்ஷா சுவர்ணமாலி என்போர் கௌரவிக்கப்பட்டனர். … Continue reading Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. … Continue reading Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

Media Briefing on Increasing Women’s Participation at the 2010 Parliamentary Election

தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக  பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.