Category: Capacity Enhancing

Media training workshop for potential women candidates

2010 ஆகஸ்ட் 18 – 20 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இயலுமையுடைய பெண் வேட்பாளர்களுக்காக ஒரு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.  குருணாகலை, புத்தளம், மொனராகலை, பதுளை, காலி போன்ற இடங்களிலிருந்து 40 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றினர். ஊடகத்தை எதிர்கொள்ளல், அச்சூடகங்களில் தங்களை வெளிப்படுத்துதல், பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சுக்கள் போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் பயிற்றப்பட்டனர்.  

Workshop on Advocacy Strategies

உள்ளுராட்சி தேர்தலில் பங்குபற்ற எதிர்பார்க்கும் பெண்களுக்காக 2010 ஜுலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒரு இரண்டுநாள் பரிந்துரைப்பு தந்திரோபாயங்கள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. உள்ளுராட்சியில் 20% ஆல் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதைநோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது. பதுளை, மொனராகலை, குருணாகலை, திருகோணலை மற்றும் காலி போன்ற இடங்களில் பெண்கள் குழுக்களிலிருந்து 30 பங்குபற்றுனர்கள் இப்பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றினர்

DAWN – Regional Training Institute

இளம் பெண்ணிலைவாதிகளுக்கான இரண்டாவது பயிற்சி நிறுவகமானது தென் மற்றும் தென்கிழக்காசியாவுக்கான, புதிய யுகத்திற்கான  பெண்களின் மாற்று அபிவிருத்தியினால் ; (DAWN),  பிலிப்பைன்ஸ் மனிலாவில் 2009 ஏப்ரல் 16 – 22ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் ஊடகக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவேல் மற்றும் நிலுஷா ஹேமசிறி இதில் பங்குபற்றியிருந்தனர். குமுதினி சாமுவேல் (DAWN),  தென்னாசிய ஒருங்கிணைப்பாளர் பயிற்சியிலே வளவாளராகப் பங்குபற்றியிருந்தார். இப்பயிற்சியானது ஆசிய கண்டத்திலிருந்தான இளம் பெண் பங்குபற்றுனர்களுக்கு எமது உள்ளுர் மற்றும் பிராந்திய … Continue reading DAWN – Regional Training Institute

Encounter group-project

பெப்ருவரி, மார்ச்
 – 
WMC ஆல் முன்னெடுத்துச் செல்லப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் இவ் உத்தேச எதிர்கொள்ளல் குழுவானது அம்மக்கள் தமது எண்ணங்களை முன்வைக்கவும், கலந்துரையாடவும், முரண்படவும் இணக்கங்காணவும் ஒரு வழியை உருவாக்குவதுடன் (முரண்பாட்டின் உண்மையான அசலான மரியாதைமுறையிலான, தன்னிலை ரீதியிலான  யதார்தங்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும்) நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஒக்ரோபர் மாதத்திலிருந்தே ஆரம்பக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. எதிர்கொள்ளும் குழுவானது மக்களுக்கு, எந்த இடத்திலும் வரவேற்கப்படாத அவர்களது அமுக்கப்பட்ட யதார்த்தங்களை, அவர்கள் குரல் எழுப்பக்கூடிய பாதுகாப்பான சூழலை, இந்த எதிர்கொள்ளல் குழு … Continue reading Encounter group-project