Category: Publications

Media Briefing on Increasing Women’s Participation at the 2010 Parliamentary Election

தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக  பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.

Visit by Pakistani Delegation

பாகிஸ்தான் கிராமிய ஆதரவு நிகழ்ச்சித்திட்ட வலைப்பின்னலில் இருந்து 25 பெண்கள் அடங்கிய ஒரு தூதுக்குழுவினர் இவ்வருட(2011) நவம்பர் மாதம் அளவில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினரை அதன் பணியாளருடன் ஒரு நட்பு ரீதியான கலந்துரையாடலுக்காகவும் இலங்கையின் பெண்ணிலை செயற்பாடுகளைப் பரிமாறுவதற்காகவும் விஜயம் மேற்கொண்டு சந்தித்தனர். இக் சந்திப்புக்கு பெண்கள் விவகார அமைச்சு அனுசரணை வழங்கியது. பாகிஸ்தானிய பெண்கள் தூதுக்குழுவானது, அதனுடைய உள்ளுர் அமைச்சின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, கொள்கைவகுப்பாளர்களிடமும், சனசமூக அடிமட்டத்தினருடனும் மற்றும் பொதுமக்களுடனுமான தமது ஈடுபாட்டில், பெண்ணிலை பார்வைநோக்கு … Continue reading Visit by Pakistani Delegation

WMC 25th Anniversary

பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு ஆனது பெண்கள் செயற்பாட்டில்  தனது 25 ஆண்டு விழாவை பல்வேறு தொடரையும் ஒழுங்குசெய்து கொண்டாடியது. இக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாக இருந்தது “மாறும் மனங்கள்” – பெண்களும் பார்வைநோக்கு மாற்றங்களும் -ஏனையோரைப் பற்றி எவ்வாறு பெண்கள் எண்ணங்கள் மாறுகின்றன, பெண்களைப் பற்றி எவ்வாறு ஏனையோரின் எண்ணங்கள் மாறுகின்றன, தம்மைப் பற்றி எவ்வாறு பெண்களின் எண்ணங்கள் மாறுகின்றன என்பதுவாகும். இவ் எண்ண மாற்றம் குறித்த பிரதான நிகழ்வானது பெண்களைப் பற்றி நடத்தப்பட்ட கண்காட்சி ஆகும்.  இலங்கையில் … Continue reading WMC 25th Anniversary

WMC condoles demise of Caroline Anthony Pillai

புகழ்பெற்ற இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகிய கரோலின் அந்தோனிப்பிள்ளையின் மறைவை ஒட்டி WMC ஆனது 2009ஜுலை 6 ஆம் திகதி வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் அனுதாபம் தெரவித்திருந்தது.

Media Statement- Protest letter on abduction of journalist Krishni Ifham

2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

‘Loka dekai, eka jeevithayayi’

பெண்கள் ஊடகக் கூட்டமைப்பானது ‘இரண்டு உலகம் ஒரு வாழ்க்கை’ எனும் 1980 களில் கரும்புத் தொழில் போராட்டங்கள் மற்றும் பாமரப் பெண்கள் குறித்த ஒரு திரைப்படத்தை திரையிட்டது. இத்திரைப்படமானது  பெண்கள் ஊடகக் கூட்டமைப்பில் 2009 ஜுன் 04 ஆம் திகதி திரையிடப்பட்டது. இது  USVA/பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் பெண்கள் முன்னேற்ற முன்னணியின் கூட்டுழைப்புடன் உருவாக்கப்பட்டது.

WMC Film Festival 2009

திரைப்படவிழாவானது மார்ச் 23 – 26ஆம் திகதி வரைக்கும் ரஷ்ய கலாச்சார நிலையத்தில் தினமும் பி. ப . 3.00 க்கும் பி.ப. 6.00 மணிக்கும் ஆரம்பமாகியது. பின்வரும் படங்கள் திரையிடப்பட்டன. Sarah Gavro இன் Brick Lane, Marjane Satrapi யின் Persepolis மற்றும் Incent Paronnaud மற்றும் Gina Prince-Bythewood இன் Secret Life of Bees என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இவ்விழாவானது எல்லாப் பொதுமக்களுக்கும் திறந்துவிடப்பட்டது. அத்துடன்சமூக நீதிக்கானதும் பெண்களுடந்தொடர்புபட்டதுமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து., ஆண்கள் … Continue reading WMC Film Festival 2009

“Kadathurawen Eha” – Tamil radio clips

பெண்கள் பிரச்சினைகளில் முக்கியமாக கவனம் செலுத்தும் “வெள்ளித் திரைக்கு அப்பால்” என அழைக்கப்படும் 5 நிமிட நீளமான ஒலிபரப்புக்ள் 60ஐ WMCதயாரித்தது. இவ் ஒலிபரப்புகளானவை சிங்கள வர்த்தக சேவை வானொலி நிலையங்கள் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன், நேயர்களிடமிருந்து சாதகமான பதில்களையளயும் பெற்றுக்கொண்டது. தமிழிலும் இவற்றை  ஒலிபரப்புமாறு நேயர்களிடமிருந்து வேண்டுகோள் கிடைத்தது. அதன் விளைவாக தமிழ் ஒலிபரப்புகள் தென்றல் FM  (104.8, 105.6, 107.9 FM) இல் காலைச் செய்திக்கு முன்பாக காலை 5.51மணியளவில் ஒலிபரப்பப்பட்டது. இவை 2009 … Continue reading “Kadathurawen Eha” – Tamil radio clips