Category: Transitional Justice

“Rala Matha Andi Roo” TV Programme

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.

International Women’s Mission to the North and East of Sri Lanka

ஒக்டொபர் 12-17. 2001 இல் முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால்நிலைக்கூருணர்வுடைய சமாதானச் செயன்முறையை விருத்தி செய்யவும் முன்னேற்றுவதற்கும் WMCவின் வழிகாட்டலில் ‘பெண்களின் அக்கறையும் சமாதானச் செயன்முறையும்’ என எனத் தலைப்பிடப்பட்ட ஒரு கையேட்டை இப் பணியினரின் கண்டடைவுகளுடன் சிபார்சுகளுடன் 2002 இல் வெளியிட்டது.