Category: Transitional Justice

International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை  – … Continue reading International Peace Day 2008

Radio Spot Advertisements

WMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

TV Campaign on Women’s Political Participation

‘நாங்கள் பெண்கள்’என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக ஒரு தொலைக்காட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது, அது WMC ஆனது சமாதானத்தைப் பாதுகாக்கும் பெண்களின் அமைப்பின் ஆதரவுடன் இணைந்து செய்தது. இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்கள் 2008 ஆகஸ்டில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டதுடன், அவை தெரண, சிரச தொலைக்காட்சிகளிலும் தமிழ் விளம்பரங்களானவை சக்தி ரிவியிலும் ஒலிபரப்பப்பட்டது. விளம்பரங்களானவை ஜனவரி மத்தியில் இருந்து பெப்ருவரி வரை ஒலிபரப்பப்பட்டது.

Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka

ஏப்ரல் -
 
WMC 1325 ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் தந்திரோபாய ரீதியிலான அமுல்படுத்துகைக்கான இலங்கையில் பெண்களின் சமாதானச் செயற்பாட்டை ஈடுபடுத்தலுக்கான ஆய்வுக் கற்கையை பொறுப்பெடுத்துக் கொண்டது. International Alert இன் ஆதரவுடன் இது நடத்தப்பட்டது. இக் கருத்திட்டமானது இலங்கையில் பெண்கள் குழுக்களையும் அவர்களின் சமாதான முனைப்புக்களையும் இனங்காணுதல் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நிறுவனங்கள், மற்றும் வலைப்பின்னல்கள் சமாதான முனைப்புக்களின் அவர்களின் ஈடுபாடு குறித்தான இணைப்புக்களை மேற்கொள்ளுதல் இணைப்புக்காண்புகள் மற்றும் ஆய்வுகளின் அறிக்கைப் பதிவு ஒன்றைத் தயாரித்தல், … Continue reading Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka