Year: 2007

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசெம்பர் 2007
-WMC ஆனது இக்கருத்திட்டத்தை உள்ளுராட்சி குறித்த  அறிவைப் பெண்களிடையே அதிகரித்துக் கொள்வதையும், உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும் நல்லாட்சியை இயலச் செய்வதில் அவர்களுக்கு உதவுவதற்காகவும், இலக்குகளைக் கொண்டு இக்கருத்திட்டத்தை முன்னெடுத்தது. மொத்தத்தில் 14 உள்ளுராட்சி சபைகளானவை 3 மாவட்டங்களில் 25 பெண் அவதானிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை பதுளை பெண்கள் வள நிலையம், மொனராகலை ஊவா வெலிசா கமி காந்தா நிறுவனம் மற்றும் குருணாகலை பெண்கள் வள நிலையம் என்பவற்றிலிருந்து தெரிவு … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

Media Campaign – 16 Days of Activism against Gender-based violence 


In commemoration of the International Day for the Elimination of Violence Against Women sixteen TV and Radio messages were broadcast during the 16 Days of Activism against Gender-based violence. It was noteworthy that the messages were all relayed by men, both well-known personalities and ordinary citizens, from diverse walks of life. The aim behind this … Continue reading Media Campaign – 16 Days of Activism against Gender-based violence 


NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

நவம்பர் 2007 – 
இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு  செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் … Continue reading NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

International Peace Day 2007

செப்ரெம்பர் 21 – 
2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

Radio Clips on Women’s Issues

WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக  வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள்  பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு,  சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.