Author: wnm@media

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடாத்தும் குறுந் திரைப்படப் போட்டி 2020

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடாத்தும் குறுந் திரைப்படப் போட்டி 2020 தொனிப்பொருள் 1. வீட்டு வேலைகளும் வேலைகளே 2. ஊதியம் இன்றி பெண்கள் செய்யூம் பராமரிப்பு வேலைகளுக்கான பெறுமதி குறுந் திரைப்பட எழுத்துப் பிரதிகளை 2020 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன்பு எமக்கு அனுப்பி வையூங்கள். தொனிப்பொருள் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு   Application form   Description on Unpaid care work Short film on Unpaid care work :  

Women in Unpaid Care Work

வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளை பெண்களினது என ஒதுக்காது பெண்கள் செய்யும் அனைத்து பராமரிப்பு வேலைகளையும் அங்கீகரிப்போம். மதிப்பளிப்போம். வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்வோம்.

සමාජ ප‍්‍රජාතන්ත‍්‍රවාදය දිනවමු !

සුමිකා පෙරේරා ශ‍්‍රී ලංකාවේ 8 වැනි විධායක ජනාධිපතිවරණයට තව ඇත්තේ දින කීපයකි. මේ සම්බන්ධයෙන් වූ දේශපාලන සංවාද, කතාබහ, සාකච්ඡුා කරලියට පැමිණියේ නාම යෝජනා බාරදීමටත් පෙර සිටය. මෙයින් වඩාත්ම වැදගත් වන්නේ ප්‍රජාතන්ත්‍රවාදය ආරක්ෂා කර ගැනීම සම්බන්ධයෙන් වන සමාජ සහ දේශපාලන කතිකාවයි. මේ කතිකාව අදවනවිට ඒකාධිපතිවාදය ද ප්‍රජාතන්ත්‍රවාදය ද යන මාතෘකාව දක්වා කැටිවී තිබේ. තව වැඩි දවසක් … Continue reading සමාජ ප‍්‍රජාතන්ත‍්‍රවාදය දිනවමු !

பெண்கள் மற்றும் அவர்களுக்கான நீதி தொடர்பாக இலங்கையில் இடம்பெற்ற அண்மைக்கால சம்பவங்கள் பற்றிய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிலிறுப்பு

09 நவம்பர் 2019 பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களாக, பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களாக மற்றும் கல்வியாளர்களாக நாங்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த அடிப்படையில் இலங்கையில் நாங்கள் முகங்கொடுக்கின்ற முக்கியமான இரு விடயங்கள் பற்றிய எமது தொடர்ச்சியான கரிசனையை வெளிப்படுத்த விரும்புகிறோம்: அவை பெண்களுக்கு எதிராகவும், விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட குழுக்கள், நபர்களுக்கு எதிராகவும் புரியப்பட்ட பாரதூரமான வன்முறையான நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றாத நீதித்துறையின் தோல்வி மற்றும் நீதி வழங்கப்பட்டாலும் நீதி முறைமையினைத் தரங்குறைத்து, நெறிபிறழச் … Continue reading பெண்கள் மற்றும் அவர்களுக்கான நீதி தொடர்பாக இலங்கையில் இடம்பெற்ற அண்மைக்கால சம்பவங்கள் பற்றிய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிலிறுப்பு