Category: Featured

ஆவணப்படுத்தல் மற்றும் பதிவு செய்தல்: நம்பிக்கை நிறைந்த புத்தகம்

அன்பான நண்பர்களே மற்றும் சக ஆர்வலர்களே இவ்வழிகாட்டல் வளத் தொகுப்பானது, தங்களுடைய நிறுவனத்தில் ஆவணமாக்கல் செயன்முறை மற்றும் தரவுகளைப் பேணும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஏற்கத்தக்க வகையில் முறைமைப்படுத்துவதற்கும் உதவியாகவுள்ள படிவங்கள், மாதிரி வடிவங்கள் மற்றும் செயற்கருவிகளின் தொகுப்பாகும். இவ்வழிகாட்டல் தொகுப்பு உங்களுடைய நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறந்த தரவுப் பேணுகையானது, நிறுவனத்தின் வினைத்திறனான இயக்கத்திற்கும் மற்றும் அதன் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொறுப்புக் கூறலை … Continue reading ஆவணப்படுத்தல் மற்றும் பதிவு செய்தல்: நம்பிக்கை நிறைந்த புத்தகம்

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவடையவுள்ளதைக் கருத்திற்கொள்ளாது, உள்ளூராட்சியில் காணப்படும் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்குமாறு பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. 2022 ஒக்டோபர் 10 கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பிரதிகள்: கௌரவ பிரதமர் தினேஷ; குணவர்த்தன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர உள்ளூராட்சியில் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாத்தல் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து பெண்கள் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இலங்கையில் … Continue reading உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

இலங்கை சமூக விஞ்ஞானிகள் கழகத்தின் ஒத்துழைப்புடன் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணி பற்றி ஆதரித்துவாதிடுவோருக்கு அழைப்புவிடுக்கின்றோம் இப்போதே பதிவு செய்யுங்கள் – ஆன்லைன் பதிவு படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும் 2022, ஒக்டோபர் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இலங்கையில் (ZOOM தொழில்நுட்பம் ஊடாகவும்) மு.ப. 9.00 முதல் பி.ப. 05.00 வரை அடிப்படையில், ஊதியமற்ற பராமரிப்புப் பணி எனும் கருத்தேற்பு … Continue reading தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முகமூடி பிரச்சாரம்

செவிப்புலன் மற்றும் பேச்சுப்புலன் அற்றவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கின்ற அதேவேளைஇ அவர்களுக்கான அணுகலை அதிகரிப்பதற்காக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது கூருணர்வூமிக்க தொடர்பாடலுக்கான அங்கீகாரத்தையூம் விசேட தேவைகளுக்கு இடமளிப்பதையூம் ஊக்குவிக்க விரும்புகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஆதரித்துவாதிடுவதும்இ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஆதரவூ முறைமைகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாதனவாகும். இலங்கை செவிப்புலன் வலுவற்றௌர் புனர்வாழ்வூ அமைப்புடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் செயற்படுத்தப்படும் முன்முயற்சி.

கலாநிதி சோனாலி தெரணியகலவினால் சுனிலா அபேசேகர நினைவேந்தல் விரிவுரை

சுனிலா அபேசேகர நினைவேந்தல் விரிவுரை “இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் மனிதச் செலவு” SOAS, லண்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியரான கலாநிதி சோனாலி தெரணியகல.

இறையாண்மை கடன், IMF பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இறையாண்மை கடன், IMF பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி NYU கலாட்டின் மனித உரிமைகள் முன்முயற்சி (நியூயார்க்) மற்றும் பெண்கள் மற்றும் ஊடகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடல்