Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee
2006 டிசெம்பர் 7 களுத்துறை – இலங்கை WMC ஆனது சர்வதேச பெண்கள் உரிமைச் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் நிறுவனத்துடன் கூட்டிணைந்து (IWRAW-AP) சீடோ குழுவிற்கான, – பெண்களும் ஆயுத முரண்பாடும் – மீதான ஒரு புது சிபார்சுகளை முன்மொழிவதற்கான கலந்துரையாடல்களுக்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. திருமதி சாந்தி தையரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் இக் கூட்டத்திற்கு வசதிஏற்பாடுகளைச் செய்தனர். இக் கூட்டத்தின் நோக்கமானது சீடோ சமவாயத்தில் பொதுவான … Continue reading Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee