Category: Featured

Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

WMC ஆனது இலங்கையின் 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் 7வது பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் TissaKaraliyadde இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சுமேதா ஜயசேன, நிருபமா ராஜபக்ஷ, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை, றோசி சேனநாயக்க, மாலனி பொன்சேகா, கமலா ரணதுங்க, தலதா அத்துக்கோரள, சிறியானி விஜேவிக்கரம, சந்திரானி பண்டார, அனோமா கமகே, மற்றும் உப்பெக்ஷா சுவர்ணமாலி என்போர் கௌரவிக்கப்பட்டனர். … Continue reading Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

Consultation meeting (2010) on the CEDAW Shadow Report

WMC ஆனது CENWOR இல் 2009 ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீடோ அறிக்கை மீதான ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை வசதிப்படுத்தியது. இக் கூட்டத்திற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த WMC வலைப்பின்னல் நிறுவனங்களிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். கூட்டத்திலே 2002-2009 நிழல் அறிக்கையில் தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிகளவான பதில்கள் பங்குபற்றுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களால் கொடுக்கப்பட்ட சிபார்சுகள் எல்லாம் இறுதி அறிக்கையில் இணைக்கப்படுவதற்காக குறிப்பெடுக்கப்பட்டன. WMC ஆனது 2002-2009 சீடோ நிழல் அறிக்கையை … Continue reading Consultation meeting (2010) on the CEDAW Shadow Report

Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. … Continue reading Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

Sri Lanka National Consultation on the GFMD


ACTFORM organized a consultation meeting on the 2nd and 3rd of October, 2009 to discuss the Migrant Rights Shadow Report and the upcoming Global Forum for Migration and Development (GFMD). The meeting focused on three issues; remittances, integration, and reintegration. Some of the proposals made included a formalized/official method for the investment of migrant workers’ … Continue reading Sri Lanka National Consultation on the GFMD


National Consultation Meeting on Beijing +15
September 2009

SLWNGOF organized a National Consultation meeting on Beijing +15 at CENWOR on 24th September 2009. This was in preparation for the 2010 review of progress towards the Beijing Declaration and Platform for Action, and sharing the outcomes of the provisional level consultations, and to identify the successes and strategies to address challenges that remain in … Continue reading National Consultation Meeting on Beijing +15
September 2009

WMC 25th Anniversary

பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு ஆனது பெண்கள் செயற்பாட்டில்  தனது 25 ஆண்டு விழாவை பல்வேறு தொடரையும் ஒழுங்குசெய்து கொண்டாடியது. இக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாக இருந்தது “மாறும் மனங்கள்” – பெண்களும் பார்வைநோக்கு மாற்றங்களும் -ஏனையோரைப் பற்றி எவ்வாறு பெண்கள் எண்ணங்கள் மாறுகின்றன, பெண்களைப் பற்றி எவ்வாறு ஏனையோரின் எண்ணங்கள் மாறுகின்றன, தம்மைப் பற்றி எவ்வாறு பெண்களின் எண்ணங்கள் மாறுகின்றன என்பதுவாகும். இவ் எண்ண மாற்றம் குறித்த பிரதான நிகழ்வானது பெண்களைப் பற்றி நடத்தப்பட்ட கண்காட்சி ஆகும்.  இலங்கையில் … Continue reading WMC 25th Anniversary

Roundtable discussion on Women, Peace and Security in Sri Lanka

WMC ஆனது இலங்கையில் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு மீதான வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை 1325 மற்றும் 1820 ஐநா பாதுகாப்புச்சபைத் தீர்மானத்தின் மீதான சட்டக வேலையைப் பயன்படுத்தி ஒழுங்குசெய்திருந்தது. சர்வதேச பெண்கள் பிரபலத் தலைவர் நிலையத்தைச் சேர்ந்த  ஒரு சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் கூட்டத்திலே தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இக் கூட்டத்தின் நோக்கமானது இலங்கையிலே தற்போதைய சமாதானம் மற்றும் பாதுகாப்புகளை கலந்துரையாடுவதும் 1325 மற்றும் 1820 சட்டக வேலைகளை பயன்படுத்தி நாம் ஒன்றாக எவ்வாறு … Continue reading Roundtable discussion on Women, Peace and Security in Sri Lanka