Category:

Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய … Continue reading Annual Women’s National Convention 2006

Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

2006 டிசெம்பர் 7 
களுத்துறை – இலங்கை WMC ஆனது சர்வதேச பெண்கள் உரிமைச் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் நிறுவனத்துடன் கூட்டிணைந்து (IWRAW-AP)    சீடோ குழுவிற்கான, – பெண்களும் ஆயுத முரண்பாடும் – மீதான ஒரு புது சிபார்சுகளை முன்மொழிவதற்கான கலந்துரையாடல்களுக்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. திருமதி சாந்தி தையரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் இக் கூட்டத்திற்கு வசதிஏற்பாடுகளைச் செய்தனர். இக் கூட்டத்தின் நோக்கமானது  சீடோ சமவாயத்தில் பொதுவான … Continue reading Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

Workshop on CEDAW Shadow Report Writing

5-6 டிசெம்பர் 2006 களுத்துறை – இலங்கை 
WMC ஆனது சர்வதே பெண்கள் உரிமைகள் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் (IWRAW-AP)   உடன் ஒன்றிணைந்து எல்லாவித பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான சமவாயத்தின் இலங்கை சீடோவிற்காக அறிக்கை எழுதுபவர்களுக்காக இப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. WMC ஆனது திருமதி சாந்தி தைரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) யின் முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஆகியோரை இப்பயிற்சிப்பட்டறைக்கு வளப்பகிவாளர்களக அழைத்திருந்தது.

Preparation of Migrant Rights Alternative Report

மே 2006-2008
 : 2006 மேயிலும், நவம்பரிலும் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரச அதிகாரிகளுடன் குடிபெயர்ந்தோர் உரிமை விடயங்களில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்கள் இணைந்து குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய, அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, தேவையான வகைத் தரவுகளைத் தீர்மானிப்பதற்காக, இக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கமானது 1996 இல் ஏற்று அங்கீகரித்து, 2003 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட எல்லா குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது உரிமைகளைப் … Continue reading Preparation of Migrant Rights Alternative Report

Weekly Peace Vigils at Lipton Circus

ஆகஸ்ட் 4 – ஒக்ரோபர் 4 வரை புதன்கிழமைகளிலே WMC உட்பட்ட பெண்கள் மனிதநேய மற்றும் மனிதஉரிமை நிறுவனங்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சமாதானப் பவனி லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச சனசமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் நடைபெறும் யுத்தம் மற்றும் அரசியல் கொலைகளுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்குக.

Women’s Peace Vigil for International Peace Day

செப்ரெம்ர் 21 
சர்வதேச சமாதான தினத்தையொட்டி பெண்கள் சமாதானப் பவனியானது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பு, பொலநறுவை, கண்டி, புத்தளம், குருணாகலை, பலாங்கொடை, கலேவெல, காலி, பத்தல, பதுளை, ஹற்றன், மகியங்கணை, ஜா எல, மற்றும் கொழும்பு உட்பட தீவின் பல பாகங்களில் இருந்தும் பெண்கள் ஒன்றுகூடினர். இச்சமாதானப் பவனியானது சர்வதேச சமாதான தினத்தை நினைவு கூருவதற்காகவும் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் சமாதானத்திற்கான … Continue reading Women’s Peace Vigil for International Peace Day

Submission of “Human Rights and Humanitarian Concerns of Women”

செப்ரெம்பர் 8 – இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் INFORM என்பன கூட்டாக மனிதஉரிமைகள் மற்றும் பெண்களின் மனிதநேய அக்கறைகள்” எனும் ஆவணத்தை 2006 செப்ரெம்பர் 12 ஆம் திகதி Brussels இல் நடைபெற்ற இணைத்தலைமை கூட்டத்தில் கூட்டாக சமர்ப்பித்திருந்தனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிபுணர்கள் குழுவிடம் பால்நிலை விடயங்கள் தொடர்பான பல்வேறு பெண்கள் குழுக்களால் நியமிக்கப்பட்ட விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. கூற்றைப் பார்க்குக.