Category: news

உள்@ராட்சித் தேர்தல்களை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பற்றிய அறிக்கை

ஜனவரி 2022 பங்கேற்பை அதிகரிப்பதிலும்இ தேர்தல் சீரமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பிரியோகிப்பதிலும் தொடர்ந்து பணியாற்றும் ஒரு நிறுவனம் என்ற வகையில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புஇ உள்ளூராட்சி தேர்தல்களை ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கு வெளியிடப்பட்டுள்ள (2022.01.10ஆம் திகதி 2262-08ஆம் இலக்க) வர்த்தமானியை கேள்விக்குட்படுத்திடுவது எமது கடமையென நம்புகின்றோம். உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவது பொதுமக்கள் தங்களுடைய வாக்குரிமையை பிரயோகிப்பதற்கான இறைமை மீதான ஒரு மீறுகையென்றதால்இ அத்தீர்மானம் குறித்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு கவலை மற்றும் அக்கறையை … Continue reading உள்@ராட்சித் தேர்தல்களை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பற்றிய அறிக்கை

இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான செயலணி பற்றிய அறிக்கை 2021.10.26

Tamil Statement  நிகழ்வுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜகபக்ஷ, 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் மற்றும் சர்வதேசச் சட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அவரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது தேசியம், மதம், குலம் அல்லது வேறு எவையேனும் காரணிகளின் அடிப்படையில் ஆளெவரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படை உரிமைகளின் அமுலாக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை … Continue reading இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான செயலணி பற்றிய அறிக்கை 2021.10.26