Category: news

Let’s strengthen and safeguard the women’s quota! (Animation video)

பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டியது ஏன் முக்கியமானது? உள்ளாட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு என்பது, தீர்மானம் எடுத்தல் வகிபாகங்களை வகிப்பதற்கும், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை எற்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, பெண்களுக்கான ஒதுக்கீட்டினை பாதுகாப்பதுடன், வலுப்படுத்தல் வேண்டும்.

உத்தேச கொத்தலாவலை தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய அறிக்கை

எமது அறிக்கையை இங்கே வாசியுங்கள்