Category:

Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

2006 டிசெம்பர் 7 
களுத்துறை – இலங்கை WMC ஆனது சர்வதேச பெண்கள் உரிமைச் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் நிறுவனத்துடன் கூட்டிணைந்து (IWRAW-AP)    சீடோ குழுவிற்கான, – பெண்களும் ஆயுத முரண்பாடும் – மீதான ஒரு புது சிபார்சுகளை முன்மொழிவதற்கான கலந்துரையாடல்களுக்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. திருமதி சாந்தி தையரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் இக் கூட்டத்திற்கு வசதிஏற்பாடுகளைச் செய்தனர். இக் கூட்டத்தின் நோக்கமானது  சீடோ சமவாயத்தில் பொதுவான … Continue reading Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

Workshop on CEDAW Shadow Report Writing

5-6 டிசெம்பர் 2006 களுத்துறை – இலங்கை 
WMC ஆனது சர்வதே பெண்கள் உரிமைகள் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் (IWRAW-AP)   உடன் ஒன்றிணைந்து எல்லாவித பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான சமவாயத்தின் இலங்கை சீடோவிற்காக அறிக்கை எழுதுபவர்களுக்காக இப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. WMC ஆனது திருமதி சாந்தி தைரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) யின் முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஆகியோரை இப்பயிற்சிப்பட்டறைக்கு வளப்பகிவாளர்களக அழைத்திருந்தது.

Preparation of Migrant Rights Alternative Report

மே 2006-2008
 : 2006 மேயிலும், நவம்பரிலும் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரச அதிகாரிகளுடன் குடிபெயர்ந்தோர் உரிமை விடயங்களில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்கள் இணைந்து குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய, அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, தேவையான வகைத் தரவுகளைத் தீர்மானிப்பதற்காக, இக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கமானது 1996 இல் ஏற்று அங்கீகரித்து, 2003 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட எல்லா குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது உரிமைகளைப் … Continue reading Preparation of Migrant Rights Alternative Report

Peace Advocacy Radio Spots

மே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே … Continue reading Peace Advocacy Radio Spots

Radio Spot Advertisements to commemorate 4th Year of CFA

சிங்களம், ஆங்கிலம், தமிழிலுமான 15 நிமிட நேர குறு வானொலி விளம்பரங்கள் 12 சிரச எப்எம், Yes FM, Y-FM சக்தி எப்எம் என்பவற்றில் 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22 ஆம் திகதி ஒலிபரப்பப்பட்டது. இவ் விளம்பரங்களின் ஊடாக பின்வரும் செய்தியானது ஒலிபரப்பப்பட்டது.   “யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வயது நான்கு. இனி யுத்தமில்லை யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துங்கள். சமாதானம் யுத்தமல்ல வாழ்க்கை இறப்பு அல்ல. இது பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினால் இலங்கைப் பெண்களின் வேண்டுகோளாகும்.”