WMC condoles demise of Caroline Anthony Pillai
புகழ்பெற்ற இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகிய கரோலின் அந்தோனிப்பிள்ளையின் மறைவை ஒட்டி WMC ஆனது 2009ஜுலை 6 ஆம் திகதி வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் அனுதாபம் தெரவித்திருந்தது.
புகழ்பெற்ற இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகிய கரோலின் அந்தோனிப்பிள்ளையின் மறைவை ஒட்டி WMC ஆனது 2009ஜுலை 6 ஆம் திகதி வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் அனுதாபம் தெரவித்திருந்தது.
2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
பெண்கள் ஊடகக் கூட்டமைப்பானது ‘இரண்டு உலகம் ஒரு வாழ்க்கை’ எனும் 1980 களில் கரும்புத் தொழில் போராட்டங்கள் மற்றும் பாமரப் பெண்கள் குறித்த ஒரு திரைப்படத்தை திரையிட்டது. இத்திரைப்படமானது பெண்கள் ஊடகக் கூட்டமைப்பில் 2009 ஜுன் 04 ஆம் திகதி திரையிடப்பட்டது. இது USVA/பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் பெண்கள் முன்னேற்ற முன்னணியின் கூட்டுழைப்புடன் உருவாக்கப்பட்டது.
திரைப்படவிழாவானது மார்ச் 23 – 26ஆம் திகதி வரைக்கும் ரஷ்ய கலாச்சார நிலையத்தில் தினமும் பி. ப . 3.00 க்கும் பி.ப. 6.00 மணிக்கும் ஆரம்பமாகியது. பின்வரும் படங்கள் திரையிடப்பட்டன. Sarah Gavro இன் Brick Lane, Marjane Satrapi யின் Persepolis மற்றும் Incent Paronnaud மற்றும் Gina Prince-Bythewood இன் Secret Life of Bees என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இவ்விழாவானது எல்லாப் பொதுமக்களுக்கும் திறந்துவிடப்பட்டது. அத்துடன்சமூக நீதிக்கானதும் பெண்களுடந்தொடர்புபட்டதுமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து., ஆண்கள் … Continue reading WMC Film Festival 2009
பெண்கள் பிரச்சினைகளில் முக்கியமாக கவனம் செலுத்தும் “வெள்ளித் திரைக்கு அப்பால்” என அழைக்கப்படும் 5 நிமிட நீளமான ஒலிபரப்புக்ள் 60ஐ WMCதயாரித்தது. இவ் ஒலிபரப்புகளானவை சிங்கள வர்த்தக சேவை வானொலி நிலையங்கள் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன், நேயர்களிடமிருந்து சாதகமான பதில்களையளயும் பெற்றுக்கொண்டது. தமிழிலும் இவற்றை ஒலிபரப்புமாறு நேயர்களிடமிருந்து வேண்டுகோள் கிடைத்தது. அதன் விளைவாக தமிழ் ஒலிபரப்புகள் தென்றல் FM (104.8, 105.6, 107.9 FM) இல் காலைச் செய்திக்கு முன்பாக காலை 5.51மணியளவில் ஒலிபரப்பப்பட்டது. இவை 2009 … Continue reading “Kadathurawen Eha” – Tamil radio clips
மகாராஜா ஒலி, ஒளிபரப்பு வலைப்பின்னலின் கலையகக் கட்டிடத்தொகுதியின் அண்மைய தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் விடுத்து WMC ஆனது ஒரு ஊடகக அறிக்கையை வெளியிட்டது.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை (08.01.2009) பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு கண்டிக்கிறது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்தும், ஊடக சுதந்திரத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும் ஜனவரி 09 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு பங்குபற்றியது. அத்துடன் கொலைசெய்யப்பட்ட ஊடவியலாளரின் மரண ஊர்வலத்தில் ஜனவரி 12 ஆம் திகதி பங்குபற்றிய பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, ஊடகத்திற்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து ஊடக அறிக்கைச் ஒன்றையயும் வெளியிட்டது.
WMC ஆனது Young Asia Television உடன் இணைந்து 30 நிமிட உரைக்காட்சிகளை (talk shows) ஆங்கிலம், சிங்களம், மற்றும் தமிழில் உருவாக்கியது. இவ்வுரைக்காட்சிகளனது பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளையும் பெண்ணிலை நோக்கிலிருந்து பேசப்பட்டவையகும் உரைக்காட்சித்துறையில் மிகவும் வெற்றிடமாக இருந்தாக உணரப்பட்டவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனே இது ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களானவை முரண்பாட்டுத் தீர்வும் பெண்கள் பிரதிநிதித்துவமும், அரசியல் சூழமைவில் பெண்களின் பங்குபற்றுகை, இனப்பெருக்கச் சுகாதாரமும் பாலியலும், ஊடகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமும், அரசியலமைப்பும் பெண்கள் உரிமைகளும், பெண்கள் … Continue reading Production of Feminist Programmes on Television
“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.
WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல் FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை – … Continue reading International Peace Day 2008