Category: Events

Meeting with National Committee on Women (NCW) – Consultation with the CEDAW Concluding Observations

Since May 2011, the WMC initiated a discussion with NCW on the importance of conducting a meeting to discuss strategies to implement the CEDAW Concluding Observations at the national level. The NCW agreed to hold a meeting with various government officials and was willing to invite selected NGOs as well in order to make it … Continue reading Meeting with National Committee on Women (NCW) – Consultation with the CEDAW Concluding Observations

WMC Film Festival 2011

WMC ஆனது அதன் 7வது வருடாந்த திரைப்படவிழாவினை 2011 மார்ச் 21 – 23 ஆம் திகதி வரையில் புஞ்சி சினிமா திரையரங்கில் நடாத்தியது. திரையிடப்பட்ட படங்களானவை அயன்யோவ்ட் ஏஞ்சல் பீப்லி லைவ் (Iron Jawed Angels, Peepli Live) மற்றும் (The Milk of Sorrow) என்பனவாகும். இத் திரைப்படங்களுக்கான நுழைவு அனுமதி இலவசமாக இருந்ததுடன், பெருந்தொகையான மக்கள் திரைப்பட விழாவுக்கு சமுகளித்திருந்தனர்.

National Level Press Briefing

WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் … Continue reading National Level Press Briefing

Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

WMC ஆனது இலங்கையின் 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் 7வது பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் TissaKaraliyadde இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சுமேதா ஜயசேன, நிருபமா ராஜபக்ஷ, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை, றோசி சேனநாயக்க, மாலனி பொன்சேகா, கமலா ரணதுங்க, தலதா அத்துக்கோரள, சிறியானி விஜேவிக்கரம, சந்திரானி பண்டார, அனோமா கமகே, மற்றும் உப்பெக்ஷா சுவர்ணமாலி என்போர் கௌரவிக்கப்பட்டனர். … Continue reading Felicitation ceremony for the women MPs of the 7th Parliament

Consultation meeting (2010) on the CEDAW Shadow Report

WMC ஆனது CENWOR இல் 2009 ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீடோ அறிக்கை மீதான ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை வசதிப்படுத்தியது. இக் கூட்டத்திற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த WMC வலைப்பின்னல் நிறுவனங்களிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். கூட்டத்திலே 2002-2009 நிழல் அறிக்கையில் தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிகளவான பதில்கள் பங்குபற்றுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களால் கொடுக்கப்பட்ட சிபார்சுகள் எல்லாம் இறுதி அறிக்கையில் இணைக்கப்படுவதற்காக குறிப்பெடுக்கப்பட்டன. WMC ஆனது 2002-2009 சீடோ நிழல் அறிக்கையை … Continue reading Consultation meeting (2010) on the CEDAW Shadow Report

Media Briefing on Increasing Women’s Participation at the 2010 Parliamentary Election

தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக  பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.

Women’s Convention 2010

WMC வும் நாடு பூராகவுமுள்ள ஏனைய 30 பெண்கள் நிறுவனங்களும் 2010 ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் பெண்கள் சமவாயம் ஒன்றில் பங்குபற்றினர். கொழும்பில் நடைபெற்ற இந்த சமவாயமானது தற்போதைய நாட்டின் அரசியல் சூழமைவில் பெண்களுக்கு அக்கறையுடைய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தப்பட்டது.