Category: Events

WMC Film Festival 2006

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 2006 மார்ச் 20, 21, 22 ஆம் திகதிகளில் ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது கொழும்பு ரஷ்ய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. அத்திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களாவன 
கார்முஷ் பாணி (பாக்கிஸ்தானி பஞ்சாப்பில் உள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமான முன்னாள் இந்திய சீக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதும், இந்திய பிரிப்பு பற்றியதுமானது) – 
பக்கம் 3 ( பக்கம் 3, பெண் பத்திரிகையாளர் பற்றியதும் அவளுடைய மிகவும் அர்த்தபுஷ்டியான பத்திரிகை அறிக்கைகள் மற்றும்அவளுடைய அதிகமான … Continue reading WMC Film Festival 2006

Memorandum to the President and LTTE 


சமானதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும்,  விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களுக்கும் ஒரு உறுதியான யுத்த நிறுத்தத்திற்கு சமாதானப் பேச்சுக்களை மீளத்தொடங்குமாறும் ஒரு வேண்டுகோள் மனுவைச் சமர்ப்பித்தனர். இதன் ஒரு பிரதியானது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத்தலைவர் S.P. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் ஊடகநிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Peace Vigil to coincide with Norwegian Facilitator’s visit to Jaffna

2006 ஜனவரி 23 ஆம் திகதி சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது நோர்வேஜிய மத்தியஸ்தர் எரிக் சொல்ஹைம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில் வவுனியாப் நகரில் தமது இரண்டாவது சமாதானப் பவனியை நடத்தினர். ஆனாலும் ஜனவரி 21 ஆம் திகதி சனிக்கிழமை அடம்பனில் நடைபெற்ற தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்புக்காரணங்களின் நிமித்தம் அவர்கள் தமது சமாதானப்பவனியை லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 300க்கு மேற்பட்ட பெண்கள் குருநாகலை, புத்தளம், கண்டி, பொலநறுவை, அனுராதபுரம் போன்ற வேறுபட்ட … Continue reading Peace Vigil to coincide with Norwegian Facilitator’s visit to Jaffna