Category: Video

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014

Don’t think of me as a woman: An election story from the margins.

The International Centre for Ethnic Studies together with Women and Media Collective is pleased to invite you to the launch of the film by Chulani Kodikara and Velayudan Jayachithra in celebration of International Women’s Day 2014 on 6th March 2014 at 4.30 p.m at ICES Auditorium, Colombo. All are welcome for the screening and discussion … Continue reading Don’t think of me as a woman: An election story from the margins.

Production of Feminist Programmes on Television

WMC ஆனது Young Asia Television உடன் இணைந்து 30 நிமிட உரைக்காட்சிகளை (talk shows) ஆங்கிலம், சிங்களம், மற்றும் தமிழில் உருவாக்கியது. இவ்வுரைக்காட்சிகளனது பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளையும் பெண்ணிலை நோக்கிலிருந்து பேசப்பட்டவையகும்   உரைக்காட்சித்துறையில் மிகவும் வெற்றிடமாக இருந்தாக உணரப்பட்டவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனே இது ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களானவை முரண்பாட்டுத் தீர்வும் பெண்கள் பிரதிநிதித்துவமும், அரசியல் சூழமைவில் பெண்களின் பங்குபற்றுகை, இனப்பெருக்கச் சுகாதாரமும் பாலியலும், ஊடகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமும், அரசியலமைப்பும் பெண்கள் உரிமைகளும், பெண்கள் … Continue reading Production of Feminist Programmes on Television

TV Campaign on Women’s Political Participation

‘நாங்கள் பெண்கள்’என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக ஒரு தொலைக்காட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது, அது WMC ஆனது சமாதானத்தைப் பாதுகாக்கும் பெண்களின் அமைப்பின் ஆதரவுடன் இணைந்து செய்தது. இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்கள் 2008 ஆகஸ்டில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டதுடன், அவை தெரண, சிரச தொலைக்காட்சிகளிலும் தமிழ் விளம்பரங்களானவை சக்தி ரிவியிலும் ஒலிபரப்பப்பட்டது. விளம்பரங்களானவை ஜனவரி மத்தியில் இருந்து பெப்ருவரி வரை ஒலிபரப்பப்பட்டது.