Category: news

பெண்கள் மற்றும் அவர்களுக்கான நீதி தொடர்பாக இலங்கையில் இடம்பெற்ற அண்மைக்கால சம்பவங்கள் பற்றிய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிலிறுப்பு

09 நவம்பர் 2019 பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களாக, பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களாக மற்றும் கல்வியாளர்களாக நாங்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த அடிப்படையில் இலங்கையில் நாங்கள் முகங்கொடுக்கின்ற முக்கியமான இரு விடயங்கள் பற்றிய எமது தொடர்ச்சியான கரிசனையை வெளிப்படுத்த விரும்புகிறோம்: அவை பெண்களுக்கு எதிராகவும், விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட குழுக்கள், நபர்களுக்கு எதிராகவும் புரியப்பட்ட பாரதூரமான வன்முறையான நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றாத நீதித்துறையின் தோல்வி மற்றும் நீதி வழங்கப்பட்டாலும் நீதி முறைமையினைத் தரங்குறைத்து, நெறிபிறழச் … Continue reading பெண்கள் மற்றும் அவர்களுக்கான நீதி தொடர்பாக இலங்கையில் இடம்பெற்ற அண்மைக்கால சம்பவங்கள் பற்றிய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிலிறுப்பு

Thinakkural: தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை கட்டாயம்

Source: Thinakkural சுய கௌரவத்துடனும், பேரம் பேசக்கூடிய ஆற்றலுடனும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு நில உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் அரச தோட்டங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்ற நிலையில் 150 வருட காலமாக பின்தங்கிய சமூகமாக வாழும் மலையக மக்களுக்கு அந்த காணிகளை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது? என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான பொன்னையா லோகேஸ்வரி கேள்வி எழுப்பினார். அவரின் கருத்துக்கள் … Continue reading Thinakkural: தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை கட்டாயம்