Category: Reconciliation

Celebrating Women in Politics

WMC ஆனது மாகாணசபை 2008/2009 தேர்தலைத் தொடர்ந்து பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது. இது இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI) 2009 ஜுன் 03 ஆம் திகதி நடைபெற்றது. மேல்மாகாண சபை, வடமேல் மாகாணசபை, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். புகைப்படங்களைப் பார்க்க இங்கே சுடுக்குக.

Report on Women’s Representation in Local Government

WMC ஆனது ஆட்சியை உறுதிப்படுத்துதல் பதுளையில் உள்ளுராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மீதான ஒரு அறிக்கையை பிரசுரித்தது. அதனை வாசிக்க இங்கே சொடுக்குக.

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசம்பர் 2008 – 

இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

மே, ஆகஸ்ட் 2008
 – 
WMC ஆனது 2007ஆம் ஆண்டிலே இக் கருத்திட்டத்தை முன்னெடுத்ததுடன், 2008 ஆம்ஆண்டு வரையும் உள்ளுராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல் நல்லாட்சியில் அவர்கள் தகுதிபெற உதவுதல் போன்ற அதனது அதே இலக்குகளைக் இலக்காகக் கொண்டு அது தொடர்ந்து இருந்தது. அவதானிப்புக் குழுக்களானவை தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளாகிய குருணாகலை, மொனராகலை, பதுளையில் தமது கண்காணிப்புக்களைத் தொடர்ந்து செய்து வந்தன. மொத்தமாக 3 மாவட்டங்களிலே உள்ள 14 உள்ளுராட்சி சபைகளை 25 … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

ஜனவரி, ஏப்ரல்  2008
 – 
WMC ஆனது இந்நிகழ்ச்சித்திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் தொடக்கியதுடன் இது 2008 ஆம் ஆண்டு வரை பெண்களின் உள்ளுராட்சி அறிவினை அதிகரித்தல், உள்ளுராட்சி தேர்தல்களில் அவர்கள் போட்டியிடுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சியில் அவர்கள் ஈடுபட உதவுதல், என்பவற்றை இலக்குகளாகக் கொண்டு தொடரப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளை கண்காணிப்பதை தொடர்ந்தன. மொத்தத்தில் 3 மாவட்டங்களிலும் 14 உள்ளுராட்சி சபைகள் 25 பெண் அவதானிப்பாளர்களால் … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசெம்பர் 2007
-WMC ஆனது இக்கருத்திட்டத்தை உள்ளுராட்சி குறித்த  அறிவைப் பெண்களிடையே அதிகரித்துக் கொள்வதையும், உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும் நல்லாட்சியை இயலச் செய்வதில் அவர்களுக்கு உதவுவதற்காகவும், இலக்குகளைக் கொண்டு இக்கருத்திட்டத்தை முன்னெடுத்தது. மொத்தத்தில் 14 உள்ளுராட்சி சபைகளானவை 3 மாவட்டங்களில் 25 பெண் அவதானிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை பதுளை பெண்கள் வள நிலையம், மொனராகலை ஊவா வெலிசா கமி காந்தா நிறுவனம் மற்றும் குருணாகலை பெண்கள் வள நிலையம் என்பவற்றிலிருந்து தெரிவு … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)