NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

நவம்பர் 2007 – 
இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு  செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் கூட்டிணைந்த எதிர்கால வேலைகள் என்பனவற்றையும் கலந்துரையாடியது. இக் கூட்டமானது மனிதஉரிமைகள் கண்காணிப்பு, WMC, ACTFORM என்பவற்றால் அனுசரணை செய்து நடாத்தப்பட்டது. முழு அறிக்கையையும் பார்க்க ஆங்கிலம் / சிங்களம்)