Category: Publications

Political Representation of Women: Ensuring 25% Increase

தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து பெண்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள். பெண்கள் உள்ளடங்கலாக இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைகின்றௌம். எனினும்இ நிலவூம் யதாHத்த நிலையாக இருப்பதுஇ பாராளுமன்றத்தில்இ மாகாண சபைகளில்இ உள்@ராட்சி சபைகளில்இ நகர சபைகளில்இ பொது மக்கள் பிரதிநிதிகளாகுவதற்கு பெண்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்பதாகும். இந்த குறைந்தளவூ பிரதிநிதித்துவம் காரணமாகஇ அரசாங்கம் எந்தளவிலாவது பெண்களின் பிரச்சினை மற்றும் உரிமைகளை முன்வைப்பதற்கு சந்தHப்பம் கிடைக்கவில்லை. … Continue reading Political Representation of Women: Ensuring 25% Increase

Getting Online: A basic guide to Email, Blogging, Twitter and Facebook (New Media Handbook)

இணையத்தளத்தில் உலாவூவதற்கு ஆHவம் காட்டும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கைநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலையில் உள்ளவHகளுக்கு மிகவம் பொருத்தமானது. இலவசமாக கிடைக்கக் கூடியதாகவூள்ள பிரபலமான இணையப் பக்கங்கள் குறித்த அடிப்படைகளை இந்த நூல் விளக்குகின்றது. உலகளாவிய ரீதியில் பெண்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு ஊக்கமளித்தலே எமது நோக்கமாகும். இணையத்தில் மேலும் பால்நிலை சமத்துவமான எண்ணக்கருவை கட்டியெழுப்புவதற்கு இது உதவூம். படிநிலைஇ படிநிலையான விளக்கங்கள்இ புகைப்படங்களுடன்இ எவ்வாறு இலவசமான வலைப்பதிவூ அல்லது இணைய பக்கத்தை ஆரம்பிப்பதுஇ மின்னஞ்சல்களுக்கு சௌகரியமாக … Continue reading Getting Online: A basic guide to Email, Blogging, Twitter and Facebook (New Media Handbook)

Film: Don’t think of me as a woman, an election story from the margins

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே … Continue reading Film: Don’t think of me as a woman, an election story from the margins

University students from New York and Colombo visit WMC

இலங்கையில் பெண்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் வகிபாகத்தைப் பற்றியும், பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதில் அதன் பொருத்தப்பாடு பற்றியும் மேலதிக கற்றல்களை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் கல்லடின் கலாசாலையிலும் (Gallatin School) மனித உரிமைச் சட்டத்தைக் கற்கும் மாணவர் குழாம் ஒன்று பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புக்கு விஜயம் செய்தது. அரசியலில் பெண்கள், தொழிற்சங்கங்களில் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களும் ஊடகமும் என்பன … Continue reading University students from New York and Colombo visit WMC

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது தனது 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடுகின்றபடியினால் அதன் நிறுவுனரான சுனிலா அபயசேகரவின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்தை நாம் எடுத்துக் கொள்கின்றோம். ஆதாரமூலம்:Isis International ஏன் சுனிலா மார்ச் 08ஆம் திகதியை நேசித்தாள்? சுனிலா புற்று நோயின் நான்காம் படிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு அவருடன் சில பொழுதுகளைக் கழிப்பதற்காக 2003 மார்ச் 08ஆம் திகதி அளவில் நான் அவரிடம் சென்றிருந்தேன். பெண்கள் இயக்கங்கள் குறித்து எழுந்த … Continue reading IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara