இணையத்தளத்தில் உலாவூவதற்கு ஆHவம் காட்டும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கைநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலையில் உள்ளவHகளுக்கு மிகவம் பொருத்தமானது. இலவசமாக கிடைக்கக் கூடியதாகவூள்ள பிரபலமான இணையப் பக்கங்கள் குறித்த அடிப்படைகளை இந்த நூல் விளக்குகின்றது. உலகளாவிய ரீதியில் பெண்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு ஊக்கமளித்தலே எமது நோக்கமாகும். இணையத்தில் மேலும் பால்நிலை சமத்துவமான எண்ணக்கருவை கட்டியெழுப்புவதற்கு இது உதவூம். படிநிலைஇ படிநிலையான விளக்கங்கள்இ புகைப்படங்களுடன்இ எவ்வாறு இலவசமான வலைப்பதிவூ அல்லது இணைய பக்கத்தை ஆரம்பிப்பதுஇ மின்னஞ்சல்களுக்கு சௌகரியமாக பதிலளிப்பதுஇ மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வலையமைப்பை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடHபான விளக்கங்களை இந்த நூல் தருகின்றது. உங்களுடைய முயற்சிகளுக்கு சிறந்த பயனுள்ள கைநூலாக இது அமையூம் என நாம் நம்புகின்றௌம். வாழ்த்துகள்!