Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)
மே, ஆகஸ்ட் 2008 – WMC ஆனது 2007ஆம் ஆண்டிலே இக் கருத்திட்டத்தை முன்னெடுத்ததுடன், 2008 ஆம்ஆண்டு வரையும் உள்ளுராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல் நல்லாட்சியில் அவர்கள் தகுதிபெற உதவுதல் போன்ற அதனது அதே இலக்குகளைக் இலக்காகக் கொண்டு அது தொடர்ந்து இருந்தது. அவதானிப்புக் குழுக்களானவை தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளாகிய குருணாகலை, மொனராகலை, பதுளையில் தமது கண்காணிப்புக்களைத் தொடர்ந்து செய்து வந்தன. மொத்தமாக 3 மாவட்டங்களிலே உள்ள 14 உள்ளுராட்சி சபைகளை 25 … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)